ஐப்பசி மாதம் ~02ம் தேதி* ~
*{19-10-2024}*
*சனிக்கிழமை*
*1.வருடம் ~ க்ரோதி வருடம்*
*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தஷிணாயனம்*
*3.ருது ~ சரத்ருது*
*4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸே )*
*5.பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்*
*6.திதி ~ *க்ருஷ்ண துவிதியை ( த்விதீயாயாம் ) பிற்பகல் 01.07 PM வரை பிறகு க்ருஷ்ண திரிதியை ( த்ரிதீயாயாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*க்ருஷ்ண திரிதியை ( த்ரிதீயாயாம் )*
*சனிக்கிழமை*
*{ ஸ்திர வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ பரணி ( அபபரணீ ) பிற்பகல் 02.35 PM வரை பிறகு கிருத்திகை ( க்ருத்திகா )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் பிற்பகல் 02.35 PM வரை பிறகு அமிர்தயோகம்*
*யோகம் ~ ஸித்தி 05.41 PM வரை பிறகு வ்யதீபாதம்*
*கரணம்~ கரஜ 09.49 AM வரை பிறகு வனிஜ 08.14 PM வரை பிறகு பத்ர*
*நல்ல நேரம் ~*
*காலை ~07.45 AM ~08.45 AM*
*மாலை ~ 04.45 PM~05.45 PM*
*ராகு காலம்* ~
*காலை ~ 09.00 AM ~ 10.30 AM*
*எமகண்டம்*
*பிற்பகல்~ 01.30 PM ~ 03.00 PM*
*குளிகை*
*காலை~ 06.00 AM ~ 07.30 AM*
*சூரிய உதயம் ~ காலை 06.03 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.44 PM*
*சந்திராஷ்டமம் ~ அஸ்தம், சித்திரை*
*சூலம் ~ கிழக்கு*
*பரிகாரம் ~ தயிர்*
*இன்று ~க்ருத்திகை*