ஐப்பசி மாத காவிரி துலா ஸ்நானம் ஸ்பெஷல் பதிவு

ஐப்பசி மாத பிறப்பினை முன்னிட்டு ஐப்பசி மாத *காவிரி துலா ஸ்நானம்* ஸ்பெஷல் பதிவு ! எண்ணத்தை ஈடேற்றித் தரும் ஐப்பசி மாத *காவிரி துலா* *ஸ்நானம்* ஐப்பசி மாதம் முழுவதும் துலாமாதம் எனப்படும். இந்தக் காலங்களில் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானம் துலா ஸ்நானம் என்று போற்றப்படுகிறது. திருச்சி, தஞ்சை திருவாரூர் முதலான மாவட்டங்களில் ஐப்பசி மாதம் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானத்தை *துலா காவிரி ஸ்நானம்*என்றே அழைப்பார்கள். இந்தப் பூவுலகில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் […]

zzzzzzzzzzzzzzzzzzz