முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க செய்ய வேண்டிய தானம் பற்றி அறிவோம்

முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க செய்ய வேண்டிய தானம் பற்றி அறிவோம் 🍈 பித்ருக்கள் மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமென்றால் முன்னோர்களது வழிபாட்டை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். 🍈 மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் அவர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தடைபடாமல் செய்து வரவேண்டும். வருடம் தோறும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி தர்ப்பணங்களை சரியாக கொடுத்து வர வேண்டும். 🍈 இதோடு மட்டுமல்லாமல் தினமும் காலையில் எழுந்து தீபம் ஏற்றி குலதெய்வம் மற்றும் நம்மை விட்டு […]

zzzzzzzzzzzzzzzzzzz