மகாலய பக்ஷம் தர்ப்பணம் மற்றும் தானங்களில் தெளிவான விளக்கம்

மஹாளய பக்ஷம் எனும் மகத்தான புண்ணிய தினங்கள் 20.09.2021 பௌர்னமி பிலவ புரட்டாசி 4 ம் முதல் 06.10.2021 பிலவ புரட்டாசி 20 ம் நாள் புதன் கிழமை அமாவாசை வரை மஹாளயபக்ஷம் அமாவாசை புதன் கிழமை 06.10.2021 பிலவ புரட்டாசி 20 ம் நாள் வருகிறது நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, […]

zzzzzzzzzzzzzzzzzzz

மஹாளய பட்சம் என்று சொல்லக்கூடிய இந்த 15 நாட்களுக்குள் அப்படி என்னதான் சிறப்புகள் அடங்கியுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

மஹாளய பட்சத்தில், தர்பணம் செய்வோம். இப்படி செய்தால் உங்களுடைய 21 தலைமுறையும் சுபிட்சம் அடையும். குறிப்பு:- உறவு முறைகளை எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிட்டுள்ளோம் யார் மனதையும் புண்படுத்த அல்ல. மஹாளய பட்சம் என்று சொல்லக்கூடிய இந்த 15 நாட்களுக்குள் அப்படி என்னதான் சிறப்புகள் அடங்கியுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்வோம். நமக்கு ஏதாவது தீராத பிரச்சனைகள் இருந்து வந்தால், வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வந்தால், அதற்கான தீர்வு காண நம் ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் […]

zzzzzzzzzzzzzzzzzzz