மஹாலச்சுமி அஷ்டகம்

*

*

*

*

*

*

*

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே|

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||1||

*

*

*

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி|

ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||2||

*

*

*

*

*

*

*

*

*

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி|

ஸர்வ துர்க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||3||

*

*

*

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி |

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||4||

*

*

*

*

*

*

*

*

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி |

யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||5||

*

*

ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே |

மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||6||

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரம்ஹஸ்வ ரூபிணி |

பரமே ஸி ஜகன்மாதக மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||7||

*

*

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |

ஜகத்ஸ்திதே ஜகன்மாதக மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||8||

*

*

*

*

*

*

*

*

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் யவ்படேத் பக்திமான் நரக |

ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா ||9||

*

*

*

*

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம் |

த்காளேயவ் படேந்நித்யம் தனதான்ய ஸமன்விதக ||10||

*

த்ரிகாலம் யவ் படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம் |

மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா ||11||

Posted in அஷ்டலட்சுமி and tagged .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *