ஆவணி மாதம் = 10 ம் தேதி (27=08= 2026 ) வியாழக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ ஆவணி = சிம்மம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ சதுர்தசி திதி நாழிகை = 09= 28 காலை
09 : 53 மணி வரை பின்னர் பௌர்ணமி
7 – ச்ரார்த்த திதி~ பௌர்ணமி திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~ அவிட்டம் = நாழிகை =54=19=மதியம்
12 : 27 மணி வரை பின்னர் அனுஷம்
10 – யோகம் ~~ சித்த = மரண = சோபனம்
11 – கரணம் ~~வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம்~10=30=11=30 காலை=மாலை=04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணய்
18 – சந்திராஷ்டமம் ~ பூசம்
19 – ராசி ~~ கடகம்
20 – சூரிய உதயம் ~~ 06 =07 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06= 22 மாலை
22 – இன்றையவிஷேஷம்~~யஜுர் உபாகர்மா
23 – ஆவணி அவிட்டம்
27.08.2026
Posted in .