21.4.2024

த்திரை மாதம் = 08ம் தேதி

(21 = 04 = 2024 ) ஞாயிற்றுக்கிழமை

1 –  வருடம் ~ க்ரோதி வருஷம்

2 – அயனம் – உத்தராயணம்

3 – ருது ~~ வஸந்த ருதௌ

4 – மாதம் ~ சித்திரை = மேஷம்

5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்

6 – திதி ~ த்ரயோதசி திதி  நாழிகை 51=06= இரவு 02=30  மணி வரை பின்னர் சதுர்தசி

7 – ச்ரார்த்த திதி~ த்ரயோதசி

     திதி

8 -வாரம்~ஞாயிற்றுக்கிழமை

9-நக்ஷத்திரம்~ உத்தரம் நாழிகை = 30=52=  மாலை  06=24  மணி வரை  பின்னர் ஹஸ்தம்

10 – யோகம்~ அம்ருத=அம்ருத

       வ்யாகாதம்

11 – கரணம் ~ கௌலவம்

       தைதுலம்

12 – நல்ல நேரம் ~~

     07=30=08=30 காலை

     மாலை =03=30=04=30

13 – ராகு காலம் ~~

     04=30=06=00 மாலை

14 – எமகண்டம்~~

      12=00=01=30 மதியம்

15 – குளிகை ~~

      03=00=04=30 மாலை

16  – சூலம் ~~ மேற்க்கு

17  – பரிகாரம் ~~ வெல்லம்

18  – சந்திராஷ்டமம் ~

          உத்தராடம்=திரவோணம்

19  – ராசி ~  தனுர்=மகரம்

20  – சூரிய உதயம் ~~06= 02

        காலை

21 – சூரிய அஸ்த்தமனம் ~~

        06=20 மாலை

22 – இன்றைய விஷேஷம்~

23 – மஹா ப்ரதோஷம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *