ஆவணி மாதம் ~21ம் தேதி* ~
*{06-09-2024}*
*வெள்ளிக்கிழமை*
*1.வருடம் ~ க்ரோதி வருடம்*
*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தஷிணாயனம்*
*3.ருது ~ வருஷருது*
*4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல திருதியை ( த்ருதீயாயாம் ) பிற்பகல் 01.47 PM வரை பிறகு சுக்ல சதுர்த்தி ( சதுர்த்யாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*அதிதி*
*வெள்ளிக்கிழமை*
*{ ப்ருகு வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ அஸ்தம் ( ஹஸ்த ) காலை 09.18 AM வரை பிறகு சித்திரை ( சித்ரா )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.03 AM வரை பிறகு அமிர்தயோகம் 09.18 AM வரை பிறகு சித்தயோகம்*
*யோகம் ~ ஸுப்ரம் 10.14 PM வரை பிறகு பராம்யம்*
*கரணம்~ கரஜ 03.01 PM வரை பிறகு வனிஜ 04.21 AM வரை பிறகு பத்ர*
*நல்ல நேரம் ~*
*காலை ~09.15 AM ~10.15 AM*
*மாலை ~ 04.45 PM ~ 05.45 PM*
*ராகு காலம்* ~
*காலை ~ 10.30 AM ~12.00 NOON*
*எமகண்டம்*
*மாலை~ 03.00 PM ~ 04.30 PM*
*குளிகை*
*காலை~ 07.30 AM ~ 09.00 AM*
*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.12 PM*
*சந்திராஷ்டமம் ~ சதயம், பூரட்டாதி*
*சூலம் ~ மேற்கு*
*பரிகாரம் ~ வெல்லம்*
*இன்று ~*