23.10.2026

~ஐப்பசி ~06*

*{23-10-2026}*

*வெள்ளிக்கிழமை*

*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*

*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*

*3.ருது ~ சரத்ருது*

*4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸே )*

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*

*6.திதி ~ *சுக்ல துவாதசி ( த்வதஸ்யாம் ) பிற்பகல் 12.40 PM வரை பிறகு சுக்ல திரயோதசி ( த்ரயோதஸ்யாம் )*

*7 ஸ்ரார்த்த திதி* ~ *சுக்ல திரயோதசி ( த்ரயோதஸ்யாம் )*

*வெள்ளிக்கிழமை*
*{ப்ருகு வாஸரம் }*

*8.நக்ஷத்திரம் ~ பூரட்டாதி ( பூர்வோப்ரஷ்டபதா ) இரவு 08.08 PM வரை பிறகு உத்திரட்டாதி ( உத்ரோப்ரஷ்டபதா )*

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்*

*யோகம் ~ த்ருவம் இரவு 10.00 PM வரை பிறகு வ்யாகாதம்*

*கரணம் ~ பவ அதிகாலை 12.35 AM வரை பிறகு பாலவ பிற்பகல் 12.40 PM வரை பிறகு கௌலவ*

*நல்ல நேரம் ~*
*காலை ~ 09.15 AM~ 10.15 AM*
*மாலை ~ 04.45 PM ~05.45 PM*

*ராகு காலம்* ~
*காலை ~ 10.30 AM ~12.00 NOON*

*எமகண்டம்*
*மாலை~ 03.00 PM ~ 04.30 PM*

*குளிகை*
*காலை~ 07.30 AM ~ 09.00 AM*

*சூரிய உதயம் ~ காலை 06.04 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.42 PM*

*சந்திராஷ்டமம் ~ ஆயில்யம் இரவு 08.08 PM வரை பிறகு மகம்*

*சூலம் ~ மேற்கு*
*பரிகாரம் ~ வெல்லம்*

*இன்று ~ மஹாப்ரதோஷம்*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *