~ஐப்பசி ~05*
*{22-10-2026}*
*வியாழக்கிழமை*
*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*
*3.ருது ~ சரத்ருது*
*4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல ஏகாதசி ( ஏகாதஸ்யாம் ) பிற்பகல் 12.30 PM வரை பிறகு சுக்ல துவாதசி ( த்வதஸ்யாம் )*
*7 ஸ்ரார்த்த திதி* ~ *சுக்ல துவாதசி ( த்வதஸ்யாம் )*
*வியாழக்கிழமை*
*{குரு வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ சதயம் ( சதபிஷங் ) இரவு 07.30 PM வரை பிறகு பூரட்டாதி ( பூர்வோப்ரஷ்டபதா )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.01 AM வரை பிறகு யோகம் சரியில்லை இரவு 07.30 PM வரை பிறகு சித்தயோகம்*
*யோகம் ~ கண்டம் அதிகாலை 12.00 AM வரை பிறகு வ்ருத்தி இரவு 11.11 PM வரை பிறகு த்ருவம்*
*கரணம் ~ வணிஜ அதிகாலை 12.10 AM வரை பிறகு பத்ர பிற்பகல் 12.30 PM வரை பிறகு பவ*
*நல்ல நேரம் ~*
*காலை ~ 10.45 AM~ 11.45 AM*
*மாலை ~ 12.15 PM ~01.15 PM*
*ராகு காலம்* ~
*பிற்பகல் ~ 01.30 PM ~03.00 PM*
*எமகண்டம்*
*காலை~06.00 AM ~ 07.30 AM*
*குளிகை*
*காலை~ 09.00 AM ~ 10.30 AM*
*சூரிய உதயம் ~ காலை 06.03 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.42 PM*
*சந்திராஷ்டமம் ~ பூசம் இரவு 07.30 PM வரை பிறகு ஆயில்யம்*
*சூலம் ~ தெற்கு*
*பரிகாரம் ~ தைலம்*
*இன்று ~ ஸர்வ ஏகாதசி*