புரட்டாசி மாதம்=23 ம் தேதி {10=10=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~புரட்டாசி = கன்யா
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ அமாவாசை திதி நாழிகை 38=43
09 : 34 மணிவரை ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி ~ அமாவாசை திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ ஹஸ்தம் நாழிகை 41=39 இரவு
10 : 45 மணி வரை பின்னர் சித்திரை
10 – யோகம் ~~மரண = மரண = மாஹேந்த்ரம்
11 – கரணம் ~ சதுஷ்பாதம் = நாகவம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30=12=00=மாலை=04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ சதயம் = பூரட்டாதி
19 – ராசி ~~ கும்பம் = மீனம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 05 : காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 05 : 55 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ புரட்டாசி நான்காவது
23 – சனிக்கிழமை / ஸர்வ மஹாளய அமாவாசை
10.10.2026
Posted in .