ஆவணி மாதம் =15 ம் தேதி (01=09=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ ஆவணி = சிம்மம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~சதுர்த்தி = திதி நாழிகை 04=34 காலை
07 : 56 மணி வரை பின்னர் பஞ்சமி
7 – ஸ்ரார்த்த திதி~ பஞ்சமி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ அஸ்வினி நாழிகை =53=39=மறுநாள்
காலை 03 : 34 மணிவரை பின்னர் பரணி
10 – யோகம்~ ~சித்த = சித்த = வ்ருத்தி
11 – கரணம் = கௌலவம் = பாலவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ ஹஸ்தம்
19 – ராசி ~ கன்னி
20 – சூரிய உதயம் ~~ 06 : 06 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 18மாலை
22 – இன்றையவிஷேஷம்
01.09.2026
Posted in .