ஆவணி மாதம் =08 ம் தேதி (25=08=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ ஆவணி = சிம்மம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~த்வாதசி = திதி நாழிகை 03=04 காலை
07 : 21 மணி வரை பின்னர் த்ரயோதசி
7 – ஸ்ரார்த்த திதி~ த்ரயோதசி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ உத்தராடம் நாழிகை =46=00=இரவு
12 : 31 மணிவரை பின்னர் திருவோணம்
10 – யோகம்~ ~சித்த = சித்த = ஆயுஷ்மான்
11 – கரணம் = பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ திருவாதிரை = புனர்பூசம்
19 – ராசி ~ மிதுனம் = கடகம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 07 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 23 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ மஹாப்ரதோஷம்
25.08.2026
Posted in .