தை மாதம் = 27 ம் தேதி (10 =02=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ அஷ்டமி = திதி நாழிகை 06= 19 காலை
09 : 11 மணி வரை பின்னர் நவமி
7 – ஸ்ரார்த்த திதி~ நவமி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ விஷாகம் நாழிகை =07=28= காலை
09 : 38 மணிவரை பின்னர் அனுஷம்
10 – யோகம்~~ மரண = சித்த = த்ருவம்
11 – கரணம் = கௌலவம் = தைதுலம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ அஸ்வினி
19 – ராசி ~ மேஷம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 39 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 17 மாலை
22 – இன்றையவிஷேஷம்
10.02.2026
Posted in .