11.09.2024

ஆவணி மாதம் = 26ம் தேதி (11=09=2024) புதன்கிழமை

1 – வருடம் ~ க்ரோதி = வருஷம்

2 – அயனம் ~~ தக்ஷிணாயனம்

3 – ருது ~~ வர்ஷ ருதௌ

4 – மாதம் ~ ஆவணி = சிம்மம்

5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷே

6 – திதி ~ அஷ்டமி திதி=நாழிகை=33=06=இரவு=07=20

மணிவரை பின்னர் நவமி

7 – ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி திதி

8 – வாரம்~~ புதன்கிழமை ஸௌம்ய வாஸரம்

9 – நக்ஷத்திரம் = கேட்டை நாழிகை 29=59 =மாலை

06=06 மணி வரை பின்னர் மூலம்

10 – யோகம் ~ சித்த =மரண= ப்ரீதி

11 – கரணம்~ பத்ரம் = பவம்

12 – நல்ல நேரம்~ காலை=10=30=11=30 மாலை =04=30=05=30

13 – ராகு காலம் ~~ 12=00=01=30 மதியம்

14 – எமகண்டம்~~ 07=30=09=00 காலை

15 – குளிகை ~~ 10=30=12=00 காலை

16 – சூலம் ~~ வடக்கு

17 – பரிகாரம் ~~ பால்

18 – சந்திராஷ்டமம் ~~ அஸ்வினி=பரணி

19 – ராசி ~ மேஷம்

20 – சூரிய உதயம் ~~06 =06 காலை

21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 =13 மாலை

22 – இன்றைய விஷேஷம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *