08.09.2024

ஆவணி மாதம் ~23ம் தேதி* ~

 

*{08-09-2024}*

 

*ஞாயிற்றுக்கிழமை*

 

*1.வருடம் ~ க்ரோதி வருடம்*

*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*

 

*2.அயனம் ~ தஷிணாயனம்*

 

*3.ருது ~ வருஷருது*

 

*4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாஸே )*

 

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*

 

*6.திதி ~ *சுக்ல பஞ்சமி ( பஞ்சம்யாம் ) மாலை 05.15 PM வரை பிறகு சுக்ல சஷ்டி ( சஷ்ட்யாம் )*

 

*7 ஸ்ரார்த்த திதி ~* சுக்ல பஞ்சமி ( பஞ்சம்யாம் )*

 

*ஞாயிற்றுக்கிழமை*

*{ பாநு வாஸரம் }*

 

*8.நக்ஷத்திரம் ~ ஸ்வாதி ( ஸ்வாதீ ) பிற்பகல் 01.58 PM வரை பிறகு விசாகம் ( விசாகா )*

 

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் பிற்பகல் 01.58 PM வரை பிறகு யோகம் சரியில்லை*

 

*யோகம் ~ மாஹேந்த்ரம் 12.04 AM வரை பிறகு வைத்ருதி*

 

*கரணம்~ பவம் 06.51 AM வரை பிறகு பாலவ 07.58 PM வரை பிறகு கௌலவ*

 

*நல்ல நேரம் ~*

*காலை ~07.45 AM ~08.45 AM*

*மாலை ~ 03.15 PM ~ 04.15 PM*

 

*ராகு காலம்* ~

*மாலை ~ 04.30 PM ~ 06.00 PM*

 

*எமகண்டம்*

*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*

 

*குளிகை*

*மாலை~ 03.00 PM ~ 04.30 PM*

 

*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.11 PM*

 

*சந்திராஷ்டமம் ~ உத்திரட்டாதி, ரேவதி*

 

*சூலம் ~ மேற்கு*

*பரிகாரம் ~ வெல்லம்*

 

*இன்று ~சுக்லபஷ சஷ்டி*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *