13.08.2024

ஆடி மாதம் 28ம் தேதி

*{13-08-2024}*

 

*செவ்வாய்க்கிழமை*

 

*1.வருடம் ~ க்ரோதி வருடம்*

*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*

 

*2.அயனம் ~ தஷிணாயனம்*

 

*3.ருது ~ க்ரீஷ்மருது*

 

*4.மாதம் ~ ஆடி ( கடக மாஸே )*

 

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*

 

*6.திதி ~ *சுக்ல அஷ்டமி ( அஷ்டம்யாம் ) காலை 06.11 AM வரை பிறகு சுக்ல நவமி ( நவம்யாம் )*

 

*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல நவமி ( நவம்யாம் )*

 

*செவ்வாய்க்கிழமை*

*{ பௌம வாஸரம் }*

 

*8.நக்ஷத்திரம் ~ விசாகம் ( விசாகா ) காலை 08.29 AM வரை பிறகு அனுஷம் ( அனுராதா )*

 

*அமிர்தாதி யோகம் ~ யோகம் சரியில்லை காலை 08.29 AM வரை பிறகு சித்தயோகம்*

 

*யோகம் ~ பராம்யம் 04.33 PM வரை பிறகு மாஹேந்த்ரம்*

 

*கரணம்~ பவ 09.31 AM வரை பிறகு பாலவ 10.03 PM வரை பிறகு கௌலவ*

 

*நல்ல நேரம் ~*

*காலை ~07.45 AM ~08.45 AM*

*மாலை ~ 04.45 PM ~05.45 PM*

 

*ராகு காலம்* ~

*மாலை ~ 03.00 PM ~ 04.30 PM*

 

*எமகண்டம்*

*காலை~ 09.00 AM ~ 10.30 AM*

 

*குளிகை*

*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*

 

*சூரிய உதயம் ~ காலை 06.00 AM*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.27 PM*

 

*சந்திராஷ்டமம் ~ ரேவதி*

 

*சூலம் ~ வடக்கு*

*பரிகாரம் ~ பால்*

 

*இன்று ~*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *