ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு

ஆடி ஸ்பெஷல் ! ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:- 1. ஆடி மாதம் பிறந்ததும் #தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். 2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம். 3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது. 4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம […]

zzzzzzzzzzzzzzzzzzz

தோஷங்களில் மிக கொடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும்.

பித்ரு தோஷம் – தோஷங்களில் மிக கொடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9.11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும். நமது தாய் வழி மற்றும் தந்தை வழி வாழ்ந்து மறைந்து போன முன்னோர்கள் நமது பித்ருக்கள் ஆவர். பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷம். ஒருவர் […]

zzzzzzzzzzzzzzzzzzz

வீடு கிரகப்பிரவேசம் – சிறந்த மாதம் எது?  

வீடு கிரகப்பிரவேசம் – சிறந்த மாதம் எது? சுபகாரியங்கள் என்றாலே அதற்கு நல்ல நேரம், நாள், மாதம் என்று அனைத்தும் பார்ப்பது இயல்பு. அதேபோல் நாம் புதிதாக கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் வைத்து குடிபோவதற்கு, சிறந்த மாதம், நாட்கள் நட்சத்திரம் மற்றும் லக்னம் எது தெரியுமா? வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது? •• சித்திரை •• வைகாசி •• ஆவணி •• ஐப்பசி •• கார்த்திகை •• தை வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த […]

zzzzzzzzzzzzzzzzzzz

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.   தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?   தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.   • அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.   • ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.   • கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.   […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்…? சிறப்பு பதிவு

ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்…? சிறப்பு பதிவு நாம் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவிலில் மணி அடித்து வழிபடுவது. இன்னும் சிலர், நாம் மணி அடித்து வழிபட்டால் தான் நமது வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்ப்பார் என்று அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தை சொல்வார்கள். பொதுவாக மணி அடிக்கும் போது எழுகின்ற ஓசைக்கும், நமது மூளைக்கும் இடையே தொடர்புகள் உள்ளது என்று சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்படி மணியிலிருந்து எழும் ஓசைக்குப் பின்னால் ஒரு […]

zzzzzzzzzzzzzzzzzzz