Formats: Link
துர்க்கை_அம்மன்_20_வழிபாட்டு_குறிப்புகள்
1. அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம். 2. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை. 3. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும். 4. பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் […]
zzzzzzzzzzzzzzzzzzzசிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன வித்தியாசம்?
சிற்றின்பம் – இது நிலையற்றது பேரின்பம் – இது நிலையானது இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம் 1. படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப் பட்டால் பேரின்பம். 2. படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம். 3. படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம். படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம். 4. என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம். இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம். 5. நான் […]
zzzzzzzzzzzzzzzzzzzஹனுமான்* *சாலிஸா
தோஹாஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி | வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி || புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார | பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் || த்யானம்கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் | ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் || யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்தகாம்ஜலிம் | பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத […]
zzzzzzzzzzzzzzzzzzzதுளசி ஸ்துதி
“துளசி மாடத்தை மூன்று முறை வலம் வரும் போது இந்த ஸ்லோகத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்* நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே நமோ மோக்ஷப்ரதே தேவி நமஸ் ஸம்பத் ப்ரதாயினே துளசி சு-சகி-சுபே பாப ஹாரிணி புண்யதே நமஸ்தே நாதனுதே நாராயண நமப்ரியே!
zzzzzzzzzzzzzzzzzzzமகாலட்சுமி ஸ்துதி
அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும். (பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. ) மகாலட்சுமி ஸ்துதி 1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை […]
zzzzzzzzzzzzzzzzzzzஇருபத்தி ஏழு நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கற்கள், அதிர்ஷ்ட தெய்வங்கள் இருக்கும். அது போலவே நட்சத்திரத்திற்கும் அதிர்ஷ்ட தெய்வங்கள், கற்கள், கோயில்கள் என அனைத்தும் இருக்கும். தெய்வதிற்கும் நிகரானது எதுவுமில்லை எத்தனை சோதனைகள் வந்த போதிலும் இறைவனை வணங்குவதே ஒரே வழியாகும். ஈசனை வணங்கினால் எந்தத் துன்பமும் நேராது ‘சிவசிவ’ என்று சொன்னால் சிக்கல்கள் தீரும் ‘ஓம் நமச் சிவாய’, என்ற சொல்லுக்குரிய சிவனை எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ரூபங்களில் பார்ப்பது சிறந்தது என்று பார்ப்போம். 1. அஸ்வினி […]
zzzzzzzzzzzzzzzzzzzஇறைவனை வழிபடும் முறைகள்
இறைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து வழிபடலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் – ”ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத ஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்” ச்ரவணம் – கேட்டல்: இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு சொந்தமாகத் தெரிந்து வைத்திருக்க அவசியம் இல்லை. கற்றிலன் ஆயினும் கேட்க […]
zzzzzzzzzzzzzzzzzzzதட்சிணாமூர்த்தி திருவடிவங்கள்
முதல் யாம்ம்:- பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம், ருக்வேதம் பாராயண்ம் இரண்டாம் யாம்ம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கல்ந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம், தாமரை அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர்வேதம் பாராயணம். மூன்றாம் யாமம்:- தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்கரம், வில்வம் அர்ச்ச்னை, எள் அன்னம் நிவேதனம், சாமவேதம் பாராயணம். நான்காம் […]
zzzzzzzzzzzzzzzzzzzபெண்கள் திருமாங்கல்யச்சரட்டினை எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்
திருமாங்கல்யச் சரடு நூலிழை ஒன்று பிரிந்தாலும், சனி, செவ்வாய்க்கிழாமையில்லாத மற்ற நாள்களில் ராகுகாலம் மரண யோகம் இல்லாத வேளைகளில் வேறு மாங்கல்யச்சரட்டினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். (மாங்கல்யச்சரடு மஞ்சள் கயிற்றில் இருப்பதே சிறந்தது)
zzzzzzzzzzzzzzzzzzzபெண்கள் தலைக்குமேல் இருகைகளையும் உயர்த்திக்குவித்து வணங்கலாமா கூடாதா விளக்கம்.
அட்டாங்க நமஸ்காரம் ஆண்களுக்கும், பஞ்சாங்க (பஞ்ச+அங்க) நமஸ்காரம் பெண்களுக்கும் உரியன. தலைக்கு மேல் கைகளை உயர்த்துதல்-நீட்டுதல் என்பது அட்டாங்க நமஸ்காரத்தில் இடம் பெறவில்லை, பெண்களுடைய உடலமைப்பை யொட்டியே அவர்களுக்குப் பஞ்சாங்க நமஸ்காரம் விதிக்கப் பட்டுள்ளது. ஆகவே பெண்கள் தலைக்குமேலே இருகைகளையும் உயர்த்திக் குவித்து வணங்கலாகாது. மார்புகு நேரே கைகளைக் குவித்து வணங்குவதே பொருத்தமானதாகும்.
zzzzzzzzzzzzzzzzzzz