திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.?

அறிவியல் உண்மை.!!! அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் […]

zzzzzzzzzzzzzzzzzzz

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.

அரிய அபூர்வ தகவல்கள் இரகசியம்.ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், […]

zzzzzzzzzzzzzzzzzzz

சித்திரா பௌர்ணமியின் சிறப்பு

மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை “திதி’ என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு “திதி’ கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.) அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் […]

zzzzzzzzzzzzzzzzzzz

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன

*பிரம்ம முகூர்த்தம்* (முழுமையான விளக்கம்) *பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன❓ *அதன் சிறப்பு என்ன*❓ ● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. ● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது. ● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் […]

zzzzzzzzzzzzzzzzzzz

எந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்?

✜ ஒவ்வொரு கோவிலுக்கும் இத்தனை முறை வந்தால் நன்மை என்று உண்டு. அதன்படி நாம் வலம் வந்து தரிசனம் செய்தால் நாம் நினைத்தது நிறைவேறும் நன்மை கிட்டும். ✜ கோவிலை வலம் வரும் போது நமது ஜென்ம பாவங்கள் நீங்கி நன்மை கிடைப்பதாக ஐதீகம். எந்த கோவிலை சுற்றினால் பலன் : ❖ விநாயகரை நாம் ஒரு வலம் வந்து வணங்கினாலே தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு நன்மை கிட்டும், வெற்றிகள் வந்து சேரும். ❖ முருக […]

zzzzzzzzzzzzzzzzzzz

அர்ச்சனைப் பூக்களின் பலன்கள்

கடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொண்டு பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப்படும். ஆம் தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிட்டும் என்பது இங்கு காண்போம். அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் : அல்லிப்பூ ⇔ […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஹோமங்களும் அதன் பயன்களும்

1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். .. 2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். .. 3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும். .. 4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும். .. 5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும். .. […]

zzzzzzzzzzzzzzzzzzz

சகல ஷக்திகளையும் தரும் மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரமும் அதனை ப்ரயோகிகும் முறைகளும் அதனால் கிடைக்கும் அபூர்வ பலன்களும்..

அண்டசராசரமெங்கிலும் நாதத்தின் ஒலி அலைகள் நீக்கமற பரவியிருக்கிறது. நாதமாகிய ஒலியே முதலில் தோன்றியதினால் நாதபிரம்மம் என்று சொல்லக் கேட்கிறோம். அந்த ஒலி அலைகளில் ஒவ்வொரு அலைகளிலும் ஒவ்வொரு ஓசை எழுகிறது. அதையே அக்ஷரங்கள் என்பார்கள். இந்த நாதமே சக்தியாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன. இதையே சித்தர்களும், […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஹோமப்_புகையின்_நன்மைகள்:

நாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பல்வேறு வகையான ஹோமங்கள் செய்வதைக் காண்கிறோம். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றது. ஆனால் எந்த ஹோமம் செய்தாலும் அது நமது நன்மைக்காகவே செய்யப்படுகிறது. அப்படி_என்ன_பயன் இந்த_ஹோமத்தினால்? ஹோமத்தில் பல்வேறு மூலிகைகள் திரவியங்கள் இடப்படுகின்றன அதாவது பலாசு , கருங்காலி , அரசு , அத்தி , சந்தனக்கட்டை , எள் , உழுந்து , நெற்பொறி , பயறு , நெல் , வன்னி , ஆல் , வில்வம் , […]

zzzzzzzzzzzzzzzzzzz

வில்வத்தின் சிறப்புகள்

வில்வத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். ஒரு வில்வதளம் லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமம். ஒரு வில்வதளம் சிவனுக்கு அர்ப்பித்தால் மகாபாவ்ங்கள் விலகிச் சகலக்ஷேமங்களும் உண்டாகும். மாதப்பிறப்பு, சோம்வாரம், அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, நாள்களில் வில்வம் பறிக்கக்கூடாது. இந்நாள்களில் பூஜைக்குத் தேவைப்படும் வில்வத்தை முன் நாள் மாலை வேளையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்

zzzzzzzzzzzzzzzzzzz