வைகாசி மாதம் = 16ம் தேதி (30 =05= 2025) வியாழக்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷப
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி~ சதுர்த்தி திதி நாழிகை 50=54 = இரவு
02 : 13 மணி வரை பின்னர் பஞ்சமி
7 – ச்ரார்த்த திதி~ சதுர்த்தி திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~பூனர்பூசம் =50=41= இரவு
02 : 07 மணி வரை பின்னர் பூசம்
8 – கரணம் ~~ சித்த = மரண = கண்டம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம்~~10=30=11=30 காலை=மாலை =04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணை
18 – சந்திராஷ்டமம் ~ கேட்டை
19 – ராசி ~~ விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 05=52 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~06= 27 மாலை
22 – இன்றையவிஷேஷம்