29.01.2025

தை மாதம் ~16ம் தேதி

 

*{29-01-2025}*

 

*புதன்கிழமை*

 

*1.வருடம் ~ க்ரோதி வருடம்*

*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*

 

*2.அயனம் ~ உத்தராயணம்*

 

*3.ருது ~ ஹேமந்த்ருது*

 

*4.மாதம் ~ தை ( மகர மாஸே )*

 

*5.பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்*

 

*6.திதி ~ *க்ருஷ்ண அமாவாசை ( அமாவாஸ்யாம் ) இரவு 07.21 PM வரை பிறகு சுக்ல ப்ரதமை ( ப்ரதமாயாம் )*

 

*7 ஸ்ரார்த்த திதி ~*க்ருஷ்ண அமாவாசை ( அமாவாஸ்யாம் )*

 

*புதன்கிழமை*

*{ சௌம்ய வாஸரம் }*

 

*8.நக்ஷத்திரம் ~ உத்திராடம் ( உத்ராஷாடா ) காலை 09.20 AM வரை பிறகு திருவோணம் ( ச்ரவண )*

 

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.35 AM வரை பிறகு அமிர்தயோகம் காலை 09.20 AM வரை பிறகு சித்தயோகம்*

 

*யோகம் ~ ஸித்தி 09.21 PM வரை பிறகு வ்யதீபாதம்*

 

*கரணம்~ சதுஷ்பாதம் 06.54 AM வரை பிறகு நாகவம் 06.05 PM வரை பிறகு கிம்ஸ்து்க்ணம் 05.11 A. வரைபிறகு பவ*

 

*நல்ல நேரம் ~*

*காலை ~09.30 AM~10.30 AM*

*மாலை ~ 04.30 PM ~ 05.30 PM*

 

*ராகு காலம்* ~

*பிற்பகல் ~ 12.00 NOON~ 01.30 PM*

 

*எமகண்டம்*

*காலை~ 07.30 AM ~ 09.00 AM*

 

*குளிகை*

*காலை~ 10.30 AM ~ 12.00 NOON*

 

*சூரிய உதயம் ~ காலை 06.39 AM*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.04 PM*

 

*சந்திராஷ்டமம் ~ மிருகசீர்ஷம் , திருவாதிரை*

 

*சூலம் ~ வடக்கு*

*பரிகாரம் ~ பால்*

 

*இன்று ~ தைமாத அமாவாசை, ச்ரவண வ்ரதம்*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *