வைகாசி மாதம் = 14ம் தேதி (28=05=2025) புதன்கிழமை
1 – வருடம் ~ விஷுவாவசு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ ப்ரதமை நாழிகை 02 =46=காலை 06 : 58
மணி வரை பின்னர் த்விதீயை
7 – ஸ்ரார்த்த திதி ~ த்விதீயை திதி
8 – வாரம்~~ புதைன்கிழமை ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = ம்ருகசீர்ஷம் நாழிகை 54=01= மறுநாள்
காலை 03 : 28 மணி வரை பின்னர் திருவாதிரை
10 – யோகம் ~ சித்த =சித்த= த்ருதி
11 – கரணம் ~ பவம் =பாலவம்=கௌலவம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~~விஷாகம்
19 – ராசி ~ துலாம் = விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~05 : 52 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 27 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~~ அக்னி நக்ஷத்ர முடிவு