பங்குனி மாதம் = 14ம் தேதி { 28 =03=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ பங்குனி = மீன
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ தசமி திதி நாழிகை 11=54 காலை
11 : 02 மணிவரை பின்னர் ஏகாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ பூசம் நாழிகை 28 = 17 மாலை
04 : 47 மணி வரை பின்னர் ஆயில்யம்
10 – யோகம் ~ = சித்த = மரண = ஸுகம்
11 – கரணம் ~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம் ~காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
15 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ மூலம் =பூராடம்
19 – ராசி~~ தனுர்
20 – சூரிய உதயம் ~~ 06 = 17 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 23 மாலை
28.03.2026
Posted in .