தை மாதம் =15ம் தேதி (28=01=2025 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ க்ரோதி = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ சதுர்தசி திதி நாழிகை 33=43= இரவு
12 : 47 மணி வரை பின்னர் அமாவாசை
7 – ஸ்ரார்த்த திதி~ சதுர்தசி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ பூராடம் நாழிகை =06=53= காலை
09 : 25 மணிவரை உத்தராடம்
10 – யோகம்~ சித்த = சித்த = வஜ்ரம்
11 – கரணம் = பத்ரம் = சகுனி
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~ திருவாதிரை
19 – ராசி ~ மிதுனம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 12 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ போதாயன அமாவாஸ்யை