புரட்டாசி மாதம் = 11ம் தேதி {27=09=2024} வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ க்ரோதி வருஷம்
2 – அயனம்~ தக்ஷிணாயனம்
3 – ருது ~~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ புரட்டாசி = கன்யா
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ தசமி நாழிகை=28=49 =மாலை=05=37
மணி வரை பின்னர் ஏகாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ தசமி திதி
8 – வாரம் ~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ பூசம்=58=53=மறுநாள் காலை=05=53
மணிவரை பின்னர் ஆயில்யம்
10 – யோகம் ~ மரண= மரண = சிபவம்
11 – கரணம் ~ பத்ரம் =பவம்
12 – நல்ல நேரம்~09=30=10=30 காலை=மாலை =04=45=05=45
13 – ராகு காலம் ~~10=30=12=00 காலை
14 – எமகண்டம் ~~03=00=04=30 மாவை
15 – குளிகை ~~ 07=30=09=00=காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ கேட்டை
19 – ராசி ~ விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06=05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06=02 மாலை
22 – இன்றைய விஷேஷம்