27.08.2024

 

ஆவணி மாதம் = 11ம் தேதி ( 27=08=2024 ) செவ்வாய்கிழமை

1 – வருடம் ~~ க்ரோதி = வருஷம்

2 – அயனம் ~~ தக்ஷிணாயனம்

3 – ருது ~ வர்ஷ ருதௌ

4 – மாதம் ~ ஆவணி = சிம்மம்

5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்

6 – திதி~ அஷ்டமி திதி நாழிகை 03=35=காலை =07=33 மணி

வரை பின்னர் நவமி

7 – ஸ்ரார்த்த திதி~ நவமி திதி

8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்

9 – நக்ஷத்திரம் ~ ரோஹிணி நாழிகை = 37=07 = இரவு

08=57 மணிவரை பின்னர் ம்ருகசீர்ஷம்

10 – யோகம்~ அம்ருத = சித்த = ஹர்ஷணம்

11 – கரணம் = கௌலவம்= தைதுலம்

12 – நல்ல நேரம் ~ காலை= 10=30=11=30 வரை

ஓ மாலை=04=30=05=30 வரை

13 – ராகு காலம் ~~ 03=00=04=30 மாலை

14 – எமகண்டம்~~ 09=00=10=30 காலை

15 – குளிகை ~~12=00=01=30 மதியம்

16 – சூலம் = வடக்கு

17 – பரிகாரம் ~ பால்

18 – சந்த்ராஷ்டமம் ~ ஹஸ்தம் =சித்திரை

19 – ராசி ~ கன்னி = துலாம்

20 – சூரிய உதயம்~~ 06=07 காலை

21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06=22 மாலை

22 – இன்றையவிஷேஷம் ~ பாஞ்சராத்ர ஜயந்தி

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *