வைகாசி மாதம் = 13ம் தேதி (27=05=2025 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ அமாவாசை திதி நாழிகை 08=10= காலை 09 : 08
மணி வரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி~ ப்ரதமை திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ ரோஹிணி நாழிகை =56=50= மறுநாள்
காலை 04 : 36 மணிவரை பின்னர் ம்ருகசீர்ஷம்
10 – யோகம்~சித்த = அம்ருத = சித்த =ஸுகம்
11 – கரணம் = நாகவம் = கிம்ஸ்துக்னம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~ சுவாதி
19 – ராசி ~ துலாம்
20 – சூரிய உதயம் ~~ 05 : 53 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 27 மாலை
22 – இன்றையவிஷேஷம்