25.12.2024

மார்கழி மாதம் =10ம் தேதி (25=12=2024) புதன்கிழமை

1 – வருடம் ~ க்ரோதி = வருஷம்

2 – அயனம் ~~ தக்ஷிணாயனம்

3 – ருது ~~ ஹேமந்த ருதௌ

4 – மாதம் ~ மார்கழி = தனுர்

5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்

6 – திதி ~ தசமி = நாழிகை=41=24= இரவு = 11 : 06

மணிவரை பின்னர் ஏகாதசி

7 – ஸ்ரார்த்த திதி ~ தசமி

8 – வாரம்~~ புதன்கிழமை ஸௌம்ய வாஸரம்

9 – நக்ஷத்திரம் = சித்திரை நாழிகை 24 = 50 = மாலை

04 : 28 மணி வரை பின்னர் சுவாதி

10 – யோகம் ~ சித்த= சித்த = அதிகண்டம்

1 – கரணம் ~ வணிஜை = பத்ரம்

12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30-05:30

13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்

14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை

15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை

16 – சூலம் ~~ வடக்கு

17 – பரிகாரம் ~~ பால்

18 – சந்திராஷ்டமம் ~~ சதயம் = பூரட்டாதி

19 – ராசி ~ கும்பம் = மீனம்

20 – சூரிய உதயம் ~~06 : 32 காலை

21 – சூரிய அஸ்த்தமனம்~ 05 : 54 மாலை

22 – இன்றைய விஷேஷம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *