பங்குனி மாதம் = 10ம் தேதி (24 =03=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ பங்குனி = மீனம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ ஷஷ்டி= திதி நாழிகை 33=44 இரவு
10 : 12 மணி வரை பின்னர் ஸப்தமி
7 – ஸ்ரார்த்த திதி~ ஷஷ்டி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ ரோஹிணி நாழிகை =39=44= இரவு
10 : 12 மணிவரை பின்னர் கிருத்திகை
10 – யோகம்~~ அம்ருத = சித்த= ப்ரீதி
11 – கரணம் = கௌலவம் = தைதுலம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ சுவாதி = விஷாகம்
19 – ராசி ~ துலாம் = விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 21 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 19 மாலை
22 – இன்றையவிஷேஷம்
24.03.2026
Posted in .