பங்குனி மாதம் – 09ம் தேதி (23 = 03 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ பங்குனி = மீன
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ பஞ்சமி = நாழிகை 38 = 56 = இரவு
09 – 54 மணி வரை பின்னர் ஷஷ்டி
7 – ஸ்ரார்த்த திதி = பஞ்சமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ க்ருத்திகை நாழிகை =43= 49 இரவு
மணி 11 : 51 வரை பின்னர் ரோஹிணி
10 – யோகம் = மரண = அம்ருத = விஷ்கம்பம்
11 – கரணம் ~ பவம் = பாலவம்
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ சித்திரை = சுவாதி
19 – ராசி ~ கன்னி = துலாம்
20 – சூரிய உதயம் ~~ 06= 19 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 21 மாலை
22 – இன்றைய விஷேஷம்
23.03.2026
Posted in .