ஆவணி மாதம் = 04ம் தேதி ( 20=08=2024 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ க்ரோதி = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயனம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ ஆவணி = சிம்மம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி~ ப்ரதமை திதி நாழிகை 42=17=இரவு =11=00 மணி
வரை பின்னர் த்விதீயை
7 – ஸ்ரார்த்த திதி~ ப்ரதமை திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ அவிட்டம் நாழிகை = 04=23 = காலை
07=50 மணிவரை பின்னர் சதயம்
10 – யோகம்~ சித் =மரண=அதிகண்டம்
11 – கரணம் = பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10=30=11=30 வரை
ஓ மாலை=04=30=05=30 வரை
13 – ராகு காலம் ~~ 03=00=04=30 மாலை
14 – எமகண்டம்~~ 09=00=10=30 காலை
15 – குளிகை ~~12=00=01=30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~ திருவாதிரை
19 – ராசி ~ மிதுனம்
20 – சூரிய உதயம்~~ 06=07 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06=26 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~காயத்ரி ஜபம்