பங்குனி மாதம் =06ம் தேதி { 20= 03=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ சிசிர ருதௌ
4 – மாதம் ~~ பங்குனி = மீனம்
5 – பக்ஷம் ~~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ த்விதியை நாழிகை = 55=16=மறுநாள் காலை
04 : 27 மணி வரை பின்னர் த்ருதீயை
7 – ஸ்ரார்த்த திதி ~~ த்விதீயை திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ ரேவதி = நாழிகை =54=42 மறுநாள் காலை
04 : 14 மணி வரை பின்னர் அஸ்வினி
10 – யோகம் ~~ அம்ருத = அம்ருத = ப்ராம்மம்
11 – கரணம் ~ பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ உத்தரம்
19 – ராசி ~~ சிம்மம் =கன்னி
20 – சூரிய உதயம் ~~ 06 : 21 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 21 மாலை
20.03.2026
Posted in .