விஸ்வாவஸு ~ பங்குனி ~ 05* ~
*{19/03/2026}*
*வியாழக்கிழமை*.
*1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
*3.ருது ~ ஸிஸிர ருதௌ.*
*4.மாதம் ~ பங்குனி ( மீன மாஸம் )*
*5.பக்ஷம் ~ கிருஷ்ண (07.29) /சுக்ல பக்ஷம்*
*6 . திதி ~ அமாவாசை காலை 07.29 AM வரை . பிறகு பிரதமை .*
*ஸ்ராத்த திதி ~ பிரதமை .*
*7.நாள் ~ வியாழக்கிழமை { குருவாஸரம்}*
*8.நக்ஷத்திரம் ~ உத்திரட்டாதி .*
*அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம் .*
*நாம யோகம் ~ ஸுப்ரம் நாம யோகம் .*
*கரணம் ~ நாகவம் , கிம்ஸ்துக்னம் .*
*நல்ல நேரம் ~ காலை 10.30 AM ~ 11.30 AM. & 12.30 ~ 01.30.PM…..*
*ராகு காலம் ~ பகல் 01.30 ~ 03.00 PM .*
*எமகண்டம் ~ காலை 06.00 ~ 07.30 AM.*
*குளிகை ~ காலை 09.00 AM ~ 10.30 PM.*
*சூரிய உதயம். ~ காலை 06.14 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.20 PM.*
*சந்திராஷ்ட்டமம் ~ பூரம் .*
*சூலம் ~ தெற்கு.*
*பரிகாரம் ~ தைலம்*
*இன்று ~ தெலுங்கு வருடப்பிறப்பு, யுகாதி பண்டிகை.*