14.07.2024

ஆனி மாதம் =30ம் தேதி (14 = 07= 2024 ) ஞாயிற்றுக்கிழமை

1 – வருடம் ~ க்ரோதி வருஷம்

2 – அயனம் – உத்தராயணம்

3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ

4 – மாதம் ~ ஆனி= மிதுனம்

5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்

6 – திதி ~ அஷ்டமி திதி நாழிகை 24=56=மாலை

=03=59 மணி வரை பின்னர் நவமி

7 – ச்ரார்த்த திதி ~ அஷ்டமி திதி

8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்

9 – நக்ஷத்திரம்~ சித்திரை நாழிகை =38=05= இரவு

09=15 மணி வரை பின்னர் ஸ்வாதி

10 – யோகம்~சித்த= சித்த= சிவம்

11 – கரணம் ~ பவம் = பாலவம்

12 – நல்ல நேரம் ~காலை 07=30=08=30 =மாலை =03=30=04=30

13 – ராகு காலம் ~~ 04=30=06=00 மாலை

14 – எமகண்டம்~~ 12=00=01=30 மதியம்

15 – குளிகை ~~ 03=00=04=30 மாலை

16 – சூலம் ~~ மேற்க்கு

17 – பரிகாரம் ~~ வெல்லம்

18 – சந்திராஷ்டமம் ~ அவிட்டம் =சதயம்

19 – ராசி ~~ மகரம் = குமபம்

20 – சூரிய உதயம் ~~06= 01 காலை

21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06=35 மாலை

22 – இன்றைய விஷேஷம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *