வைகாசி மாதம் = 31ம் தேதி {14=06=2025} சனிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ த்ருதீயை திதி நாழிகை 23=49 மாலை
03 : 25 மணிவரை பின்னர் சதுர்த்தி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்ருதீயை திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ உத்தராடம் நாழிகை 45= 36 இரவு
12 : 08 மணி வரை பின்னர் திருவோணம்
10 – யோகம் ~சித்த = சித்த= ப்ராம்மம்
11 – கரணம் ~ பத்ரம்= பவம்
12 – நல்ல நேரம் ~ காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்15
– குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ ம்ருகசீர்ஷம் =திருவாதிரை
19 – ராசி~~ மிதுனம்
20 – சூரிய உதயம் ~~05 = 54 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 32 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ சங்கட
ஹர சதுர்த்தி