ஐப்பசி மாதம் = 27ம்தேதி (13 =11=2024) புதன்கிழமை
1 – வருடம் ~ க்ரோதி = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயனம்
3 – ருது ~~ சரத் ருதௌ
4 – மாதம் ~ ஐப்பசி = துலாம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷே
6 – திதி ~ த்வாதசி திதி=நாழிகை=10=15= காலை=10 : 18
மணிவரை பின்னர் த்ரயோதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்ரயோதசி திதி
8 – வாரம்~~ புதன்கிழமை ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = ரேவதி நாழிகை 49=01 = இரவு
01 : 48 மணி வரை பின்னர் அஸ்வினி
10 – யோகம் ~ மரண = மரண= வஜ்ரம
11 – கரணம்~ பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30-05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~~ மகம் =பூரம்
19 – ராசி ~ சிம்மம்
20 – சூரிய உதயம் ~~06 : 12 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 05 : 43 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~~ சாதுர்மாஸ்ய வ்ரத பூர்த்தி