13.10.2024

புரட்டாசி மாதம்~27ம் தேதி

 

*{13-10-2024}*

 

*ஞாயிற்றுக்கிழமை*

 

*1.வருடம் ~ க்ரோதி வருடம்*

*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*

 

*2.அயனம் ~ தஷிணாயனம்*

 

*3.ருது ~ வருஷருது*

 

*4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸே )*

 

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*

 

*6.திதி ~ *சுக்ல தசமி ( தஸம்யாம் ) அதிகாலை 04.36 AM வரை பிறகு ஏகாதசி ( ஏகாதஸ்யாம் ) மறுநாள் அதிகாலை 02.44 AM வரை பிறகு துவாதசி ( த்வாதஸ்யாம் )*

 

*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல ஏகாதசி ( ஏகாதஸ்யாம் )*

 

*ஞாயிற்றுக்கிழமை*

*{ பாநு வாஸரம் }*

 

*8.நக்ஷத்திரம் ~ திருவோணம் ( ச்ரவண ) அதிகாலை 01.42 AM வரை பிறகு அவிட்டம்( ச்ரவிஷ்டா ) இரவு 11.48 PM வரை பிறகு சதயம் ( சதபிஷங் )*

 

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.01 AM வரை பிறகு யோகம்சரியில்லை இரவு 11.48 PM வரை பிறகு சித்தயோகம்*

 

*யோகம் ~ சூலம் 09.25 PM வரை பிறகு கண்டம்*

 

*கரணம்~ கரஜ 09.09 AM வரை பிறகு வனிஜ 07.59 PM வரை பிறகு பத்ர*

 

*நல்ல நேரம் ~*

*காலை ~08.00 AM ~09.00 AM*

*மாலை ~03.15 PM ~04.15 PM*

 

*ராகு காலம்* ~

*மாலை ~ 04.30 PM ~ 06.00 PM*

 

*எமகண்டம்*

*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*

 

*குளிகை*

*மாலை~ 03.00 PM ~ 04.30 PM*

 

*சூரிய உதயம் ~ காலை 06.02 AM*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.47 PM*

 

*சந்திராஷ்டமம் ~ திருவாதிரை, புனர்பூசம், பூசம்*

 

*சூலம் ~ மேற்கு*

*பரிகாரம் ~ வெல்லம்*

 

*இன்று ~சுக்லபஷ ஏகாதசி*

 

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *