மார்கழி மாதம் = 29ம் தேதி (13 =01 = 2025) திங்கட்கிழமை
1 – வருடம் ~ க்ரோதி = வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயனம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ மார்கழி = தனுர்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ பௌர்ணமி நாழிகை 55=30= மறுநாள்காலை
04 : 46 மணிவரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி = பௌர்ணமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ திருவாதிரை = நாழிகை =12 = 00 காலை
மணி 11 : 37 வரை பின்னர் புனர்பூசம்
10 – யோகம் ~ சித்த = அம்ருத = மாஹேந்த்ரம்= வைத்ருதி
11 – கரணம் ~ பத்ரம்= பவம்
12 – நல்ல நேரம் ~06 : 00=07 : 30 காலை=மாலை =04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ அனுஷம் =கேட்டை
19 – ராசி ~ விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06=38 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 04 மாலை
22 – இன்றைய
விஷேஷம் ~ போகி பண்டிகை