11.10.2024

புரட்டாசி மாதம்  ~25ம் தேதி

 

*{11-10-2024}*

 

*வெள்ளிக்கிழமை*

 

*1.வருடம் ~ க்ரோதி வருடம்*

*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*

 

*2.அயனம் ~ தஷிணாயனம்*

 

*3.ருது ~ வருஷருது*

 

*4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸே )*

 

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*

 

*6.திதி ~ *சுக்ல அஷ்டமி ( அஷ்டம்யாம் ) காலை 07.22 AM வரை பிறகு சுக்ல நவமி ( நவம்யாம் )*

 

*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல நவமி ( நவம்யாம் )*

 

*வெள்ளிக்கிழமை*

*{ ப்ருகு வாஸரம் }*

 

*8.நக்ஷத்திரம் ~ உத்திராடம் ( உத்ராஷாடா ) மறுநாள் அதிகாலை 01.42 AM வரை பிறகு திருவோணம் ( ச்ரவண )*

 

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்*

 

*யோகம் ~ சுகர்ம 02.46 AM வரை பிறகு த்ருதி*

 

*கரணம்~ பவ 12.07 PM வரை பிறகு பாலவ 11.38 PM வரை பிறகு கௌலவ*

 

*நல்ல நேரம் ~*

*காலை ~12.15 AM ~01.15 PM*

*மாலை ~04.45 PM ~05.45 PM*

 

*ராகு காலம்* ~

*காலை ~ 10.30 AM ~12.00 NOON*

 

*எமகண்டம்*

*மாலை~ 03.00 PM ~ 04.30 PM*

 

*குளிகை*

*காலை~ 07.30 AM ~ 09.00 AM*

 

*சூரிய உதயம் ~ காலை 06.02 AM*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.48 PM*

 

*சந்திராஷ்டமம் ~ ரோஹிணி, மிருகசீர்ஷம்*

 

*சூலம் ~ மேற்கு*

*பரிகாரம் ~ வெல்லம்*

 

*இன்று ~சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *