11.04.2026

~பங்குனி ~28* ~

*{11-04-2026}*

*சனிக்கிழமை*

*1.வருடம் ~ விஸ்வாவஸு வருஷம்*
*விஸ்வாவஸு நாம ஸம்வத்ஸரம்*

*2.அயனம் ~ உத்தராயணம்*

*3.ருது ~ சிசிரருது*

*4.மாதம் ~ பங்குனி ( மீன மாஸே )*

*5.பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்*

*6.திதி ~ *க்ருஷ்ண நவமி ( நவம்யாம் ) இரவு 09.58 PM வரை பிறகு க்ருஷ்ண தசமி ( தஸம்யாம் ) மறுநாள் இரவு 10.28 PM வரை பிறகு க்ருஷ்ண ஏகாதசி ( ஏகாதஸ்யாம் )*

*7 ஸ்ரார்த்த திதி ~*க்ருஷ்ண நவமி ( நவம்யாம் )*

*சனிக்கிழமை*
*{ ஸ்திர வாஸரம் }*

*8.நக்ஷத்திரம் ~ உத்திராடம் ( உத்ராஷாடா ) காலை 11.13 AM வரை பிறகு திருவோணம் ( ச்ரவண ) மறுநாள் பிற்பகல் 12.33 PM வரை பிறகு அவிட்டம் ( ச்ரவிஷ்டா )*

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்*

*யோகம் ~ ஸித்தம் மாலை 04.14 PM வரை பிறகு ஸாத்யம்*

*கரணம் ~ தைதுள காலை 09.28 AM வரை பிறகு கரஜ இரவு 09.58 PM வரை பிறகு வணிஜ*

*நல்ல நேரம் ~*
*காலை ~07.30 AM ~08.30 AM*
*மாலை ~ 05.15 PM~06.00 PM*

*ராகு காலம்* ~
*காலை ~ 09.00 AM ~ 10.30 AM*

*எமகண்டம்*
*பிற்பகல்~ 01.30 PM ~ 03.00 PM*

*குளிகை*
*காலை~ 06.00 AM ~ 07.30 AM*

*சூரிய உதயம் ~ காலை 06.02 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.17 PM*

*சந்திராஷ்டமம் ~ மிருகசீர்ஷம், திருவாதிரை*

*சூலம் ~ கிழக்கு*
*பரிகாரம் ~ தயிர்*

*இன்று ~*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *