மார்கழி மாதம் = 26ம் தேதி {10=01=2025} வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ க்ரோதி வருஷம்
2 – அயனம்~ தக்ஷிணாயனம்
3 – ருது ~~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ மார்கழி = தனுர்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ ஏகாதசி நாழிகை=08=32 = காலை 10 : 03
மணி வரை பின்னர் த்வாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்வாதசி திதி
8 – வாரம் ~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ க்ருத்திகை =17=54= மதியம் 12: 05
மணிவரை பின்னர் ரோஹிணி
10 – யோகம் ~ சித்த= மரண = சுபம்
11 – கரணம் ~~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம்~09 : 30 =10 : 00 காலை=மாலை =04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ சித்திரை =சுவாதி
19 – ராசி ~ கன்னி = துலாம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 38 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 03 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ வை
குண்ட ஏகாதசி