வைகாசி மாதம் =26ம் தேதி (09 = 06 = 2025) திங்கட்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~த்ரயோதசி = நாழிகை 11=54 = காலை 10 : 54
மணிவரை பின்னர் சதுர்தசி
7 – ஸ்ரார்த்த திதி = சதுர்தசி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ விஷாகம் = நாழிகை =26=56 மாலை
மணி 04 : 39 வரை பின்னர் அனுஷம்
10 – யோகம் ~ மரண =சித்த=சிவம்
11 – கரணம் ~தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம் ~06 : 00=07 : 30 காலை=மாலை =04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ ரேவதி =அஸ்வினி
19 – ராசி ~ மீனம் = மேஷம்
20 – சூரிய உதயம் ~~ 05=53 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 30 மாலை
22 – இன்றைய விஷேஷம்