மாசி மாதம் = 22 ம் தேதி { 06 =03=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ சிசிர ருதௌ
4 – மாதம் ~~ மாசி = கும்ப
5 – பக்ஷம் ~~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ த்ருதீயை நாழிகை = 31=09=மாலை
06 : 57 மணி வரை பின்னர் சதுர்த்தி
7 – ஸ்ரார்த்த திதி ~~த்ருதீயை திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ ஹஸ்தம் = நாழிகை =09=57 காலை
10 : 28 மணி வரை பின்னர் சித்திரை
10 – யோகம் ~~ அம்ருத = சித்த = கண்டம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ பூரட்டாதி
19 – ராசி ~~ கும்பம் – மீனம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 30 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 22 மாலை
22 – இன்றைய விஷேம் ~ வாக்ய பஞ்சாங்கத்தின் படி
சனி பெயர்ச்சி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு
ப்ரவேசம் காலை மணி 08 : 26 க்கு
06.03.2026
Posted in .