05.10.2024

*புரட்டாசி மாதம்  ~19ம் தேதி* ~

 

*{05-10-2024}*

 

*சனிக்கிழமை*

 

*1.வருடம் ~ க்ரோதி வருடம்*

*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*

 

*2.அயனம் ~ தஷிணாயனம்*

 

*3.ருது ~ வருஷருது*

 

*4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸே )*

 

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*

 

*6.திதி ~ *சுக்ல திரிதியை ( த்ரிதீயாயாம் ) மறுநாள் காலை 06.04 AM வரை பிறகு சுக்ல சதுர்த்தி ( சதுர்த்யாம் )*

 

*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல திரிதியை ( த்ரிதீயாயாம் )*

 

*சனிக்கிழமை*

*{ ஸ்திர வாஸரம் }*

 

*8.நக்ஷத்திரம் ~ சுவாதி ( ஸ்வாதீ ) இரவு 09.06 PM வரை பிறகு விசாகம் ( விசாகா )*

 

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.01 AM வரை பிறகு அமிர்தயோகம் இரவு 09.06 PM வரை சித்தயோகம்*

 

*யோகம் ~ விஷ்கம்பம்*

 

*கரணம்~ தைதுள 06.42 PM வரை பிறகு கரஜ*

 

*நல்ல நேரம் ~*

*காலை ~07.45 AM ~08.45 AM*

*மாலை ~ 04.45PM~ 05.45 PM*

 

*ராகு காலம்* ~

*காலை ~ 09.00 AM ~ 10.30 AM*

 

*எமகண்டம்*

*பிற்பகல்~ 01.30 PM ~ 03.00 PM*

 

*குளிகை*

*காலை~ 06.00 AM ~ 07.30 AM*

 

*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.52 PM*

 

*சந்திராஷ்டமம் ~ உத்திரட்டாதி, ரேவதி*

 

*சூலம் ~ கிழக்கு*

*பரிகாரம் ~ தயிர்*

 

*இன்று ~புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை , ( திதி ) திரிதினஸ்ப்ருக்*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *