05.04.2026

பங்குனி மாதம்=22ம் தேதி (05 =04=2026 ) ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ விஷுவாஸு வருஷம்
2 – அயனம் – உத்தராயணம்
3 – ருது ~~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ பங்குனி = மீன
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ த்ருதீயை திதி நாழிகை 14=08 காலை
11 : 5 மணி வரை பின்னர் சதுர்த்தி
7 – ச்ரார்த்த திதி ~ சதுர்த்தி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ விஷாகம் நாழிகை =44=07= இரவு
11 : 51 மணி வரை அனுஷம்
10 – யோகம் ~~ மரண = மரண = வஜ்ரம்
11 – கரணம் ~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ ரேவதி = அஸ்வினி
19 – ராசி ~~ மீனம் = மேஷம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 12 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 22 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ சங்கடஹர சதுர்த்தி

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *