05.03.2026

விஸ்வாவஸு ~ மாசி ~ 21* ~
*{05/03/2026}*

*வியாழக்கிழமை*.

*1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.*

*2.அயனம் ~ உத்தராயணம் .*

*3.ருது ~ ஸிஸிர ருதௌ.*

*4.மாதம் ~ மாசி ( கும்ப மாஸம் )*

*5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்*

*6 . திதி ~ துவிதியை மாலை 06.04 PM வரை. பிறகு திரிதியை .*
*ஸ்ராத்த திதி ~ துவிதியை .*
*7.நாள் ~ வியாழக்கிழமை { குருவாஸரம்}*

*8.நக்ஷத்திரம் ~ உத்திரம் காலை 09.09 AM வரை . பிறகு ஹஸ்தம் .*
*அமிர்தாதி யோகம் ~ காலை 09.09 வரை யோகம் சரி இல்லை. பிறகு சித்த யோகம் .*

*நாம யோகம் ~ ஷுல நாம யோகம் காலை 07.46 AM வரை. பிறகு கண்ட நாம யோகம்.*

*கரணம் ~ கரஜை, வணிஜை .*

*நல்ல நேரம் ~ காலை 10.30 AM ~ 11.30 AM. & 12.30 ~ 01.30.PM…..*

*ராகு காலம் ~ பகல் 01.30 ~ 03.00 PM .*

*எமகண்டம் ~ காலை 06.00 ~ 07.30 AM.*

*குளிகை ~ காலை 09.00 AM ~ 10.30 PM.*

*சூரிய உதயம். ~ காலை 06.23 AM.*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.18 PM.*

*சந்திராஷ்ட்டமம் ~ சதயம் .*

*சூலம் ~ தெற்கு.*

*பரிகாரம் ~ தைலம்*

*இன்று ~ .*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *