கார்த்திகை மாதம் ~19ம் தேதி* ~
*{04-12-2024}*
*புதன்கிழமை*
*1.வருடம் ~ க்ரோதி வருடம்*
*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தஷிணாயனம்*
*3.ருது ~ சரத்ருது*
*4.மாதம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல திரிதியை ( திரிதீயாயாம் ) பிற்பகல் 01.08 PM வரை பிறகு சுக்ல சதுர்த்தி ( சதுர்த்யாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல சதுர்த்தி ( சதுர்த்யாம் )*
*புதன்கிழமை*
*{ சௌம்ய வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ பூராடம் ( பூர்வாஷாடா ) மாலை 05.40 PM வரை பிறகு உத்திராடம் ( உத்ராஷாடா )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.15 AM வரை பிறகு அமிர்தயோகம்*
*யோகம் ~ கண்டம் 01.56 PM வரை பிறகு வ்ருத்தி*
*கரணம்~ கரஜ 01.10 PM வரை பிறகு வனிஜ 01.03 AM வரை பிறகு பத்ர*
*நல்ல நேரம் ~*
*காலை ~09.15 AM ~10.15 AM*
*மாலை ~ 04.45 PM ~ 05.45 PM*
*ராகு காலம்* ~
*பிற்பகல் ~ 12.00 NOON~ 01.30 PM*
*எமகண்டம்*
*காலை~ 07.30 AM ~ 09.00 AM*
*குளிகை*
*காலை~ 10.30 AM ~ 12.00 NOON*
*சூரிய உதயம் ~ காலை 06.21 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.37 PM*
*சந்திராஷ்டமம் ~ ரோஹிணி, மிருகசீர்ஷம்*
*சூலம் ~ வடக்கு*
*பரிகாரம் ~ பால்*
*இன்று ~ சுக்லபஷ சதுர்த்தி*