புரட்டாசி மாதம்~17ம் தேதி*
*{03-10-2024}*
*வியாழக்கிழமை*
*1.வருடம் ~ க்ரோதி வருடம்*
*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தஷிணாயனம்*
*3.ருது ~ வருஷருது*
*4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல ப்ரதமை ( ப்ரதமாயாம் ) மறுநாள் அதிகாலை 02.38 AM வரை பிறகு சுக்ல துவிதியை ( த்விதீயாயாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல ப்ரதமை ( ப்ரதமாயாம் )*
*வியாழக்கிழமை*
*{ குரு வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ ஹஸ்தம் ( ஹஸ்த ) மாலை 04.19 PM வரை பிறகு சித்திரை ( சித்ரா )*
*அமிர்தாதி யோகம் ~ யோகம் சரியில்லை காலை 06.01 AM வரை பிறகு சித்தயோகம்*
*யோகம் ~ மாஹேந்த்ரம் 04.24 AM வரை பிறகு வைத்ருதி*
*கரணம்~ கிம்ஸ்துக்னம் 01.39 PM வரை பிறகு பவ 02.58 AM வரை பிறகு பாலவ*
*நல்ல நேரம் ~*
*காலை ~10.45 AM ~11.45 AM*
*மாலை ~ ~*
*ராகு காலம்* ~
*பிற்பகல் ~ 01.30 PM ~03.00 PM*
*எமகண்டம்*
*காலை~06.00 AM ~ 07.30 AM*
*குளிகை*
*காலை~ 09.00 AM ~ 10.30 AM*
*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.53 PM*
*சந்திராஷ்டமம் ~ சதயம் ,பூரட்டாதி*
*சூலம் ~ தெற்கு*
*பரிகாரம் ~ தைலம்*
*இன்று ~ மஹாளயபஷ நிறைவு, நவராத்திரிஆரம்பம்*
8