03.09.2024

ஆவணி மாதம் ~18ம் தேதி* ~

 

*{03-09-2024}*

 

*செவ்வாய்க்கிழமை*

 

*1.வருடம் ~ க்ரோதி வருடம்*

*க்ரோதி நாம ஸம்வத்ஸரம்*

 

*2.அயனம் ~ தஷிணாயனம்*

 

*3.ருது ~ வருஷருது*

 

*4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாஸே )*

 

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*

 

*6.திதி ~ *க்ருஷ்ண அமாவாசை ( அமாவாஸ்யாம் ) காலை 07.59 AM வரை பிறகு சுக்ல ப்ரதமை ( ப்ரதமாயாம் )*

 

*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல ப்ரதமை ( ப்ரதமாயாம் )*

 

*செவ்வாய்க்கிழமை*

*{ பௌம வாஸரம் }*

 

*8.நக்ஷத்திரம் ~ பூரம் ( பூர்வபல்குனீ ) மறுநாள் அதிகாலை 04.13 AM வரை பிறகு உத்திரம் ( உத்ரபல்குனீ )*

 

*அமிர்தாதி யோகம் ~ யோகம் சரியில்லை அதிகாலை 01.50 AM வரை பிறகு சித்தயோகம்*

 

*யோகம் ~ ஸித்தம் 07.05 PM வரை பிறகு ஸாத்தியம்*

 

*கரணம்~ நாகவம் 07.25 AM வரை பிறகு கிம்ஸ்துக்னம் 08.34 PM வரை பிறகு பவம்*

 

*நல்ல நேரம் ~*

*காலை ~07.45 AM ~08.45 AM*

*மாலை ~ 04.45 PM ~ 05.45 PM*

 

*ராகு காலம்* ~

*மாலை ~ 03.00 PM ~ 04.30 PM*

 

*எமகண்டம்*

*காலை~ 09.00 AM ~ 10.30 AM*

 

*குளிகை*

*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*

 

*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.14 PM*

 

*சந்திராஷ்டமம் ~ உத்திராடம், திருவோணம்*

 

*சூலம் ~ வடக்கு*

*பரிகாரம் ~ பால்*

 

*இன்று ~*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *